சேலையில் படு கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரீ திவ்யா.. வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!



sri-divya-glamour-photos

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீ திவ்யா. இவர் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சமீபத்தில் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதிவ்யா தற்போது மீண்டும் திரைத்துறையில் களமிறங்கியுள்ளார்.

divya

மேலும் தமிழில் முதன் முதலில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரும் வெற்றி அடைந்த ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இப்படத்திற்கு பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா திடீரென்று ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து தற்போது ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ரெய்டு' திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

divya

படத்தின் பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீதிவ்யாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.