சினிமா

இதுக்கு டிரஸ் போடாமலே இருக்கலாம்! ஆடையை பார்த்து அசிங்கப்படுத்தியவர்களின் மூக்குடைத்த ரஜினி பட நாயகி!!

Summary:

sonakshi answered to netisans who talk abour her dress

ஆடை வடிவமைப்பாளராக இருந்து தபாங் படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானவர் சோனாக்ஷி சின்ஹா. 
அதை தொடர்ந்து பல பாலிவுட் படங்களில் நடித்த அவர் தமிழில் ரஜினிகாந்துடன் இணைந்து லிங்கா என்ற படத்தில் நடித்துள்ளார்.

sonakshi sinha க்கான பட முடிவு

இந்நிலையில் அவர் சமீபத்தில் வித்தியாசமான உடை அணிந்த புகைப்படம் ஒன்றை தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அதை கண்ட நெட்டிசன், இதெல்லாம் ஒரு ஆடையா?  இந்த உடை அணிவதற்கு சும்மா இருக்கலாம். இந்திய கலாச்சாரத்தை சோனாக்ஷி மதிக்கவில்லை என்று அடுக்கடுக்காக குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சோனாக்ஷி சின்ஹா இதற்கு பதிலளித்துள்ளார். அவர் என் புகைப்படத்தை பார்த்துவிட்டு இந்திய கலாச்சாரத்தை பற்றி பேசுகிறவங்கத்தான்  இன்ஸ்டாகிராமில் வெளிநாட்டு நடிகைகளின் பிகினி புகைப்படங்களுக்கு லைக் போடுகிறார்கள்.

நான் எப்பொழுதும் எனது உடல் பாகங்கள் தெரியும்படிஉடை அணிய மாட்டேன். பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் நான் உள்ளே ஒன்றும் போடாதது போல இருக்கலாம். ஆனால் நான் ஒழுங்காகத் தான் உடை அணிந்திருக்கிறேன். நன்றாக பார்த்துவிட்டு பேசவும் என்று கூறியுள்ளார்.


Advertisement