உடல் எடை கூடி சும்மா கும்முனு மாறிய நடிகை சினேகா! எப்படியுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!

உடல் எடை கூடி சும்மா கும்முனு மாறிய நடிகை சினேகா! எப்படியுள்ளார் பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!


snega latest photo viral

தமிழ் சினிமாவில் 2000 ஆண்டுகளில் விஜய், அஜித், கமல், தனுஷ், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக விளங்கியவர் நடிகை சினேகா.  இவரது வசீகரமான அழகுக்கும், புன்னகைக்கும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

இந்த நிலையில் நடிகை சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் நடித்த போது நடிகர் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு இருவரும் 2011ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு விஹான் என்ற மகன் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஆத்யந்தா என்ற பெண் குழந்தை பிறந்தது. 

  Snega

இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு  ஜிம், ஒர்க்கவுட் என்று உடல் எடையை குறைத்திருந்த சினேகா தற்போது மீண்டும் சற்று எடை அதிகரித்து கும்முனு மாறியுள்ளார். இந்த நிலையில் அவர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
  Snega