நடராஜன் பயோபிக் படத்தில் சிவகார்த்திகேயன்! நடராஜன் உறுதி !!

நடராஜன் பயோபிக் படத்தில் சிவகார்த்திகேயன்! நடராஜன் உறுதி !!


Sivakarthikeyan act in Natrajan Bio Picture

கிரிக்கெட் வீரரான நடராஜன் பயோபிக்கில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாக நடராஜரே உறுதி செய்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்கள் நடராஜிடம் கேள்வி எழுப்பிய போது சிவகார்த்திகேயன் நடிப்பது உறுதி என்று தெரிவித்துள்ளார். 

மேலும் தோனியின் பயோபிக்கில் காதல் கலந்து திரைப்படம் வெளிவந்தது, இதே போல் உங்களின் பயோப்பிக்கும் இருக்குமா? என்று கேட்டதற்கு நான் என்ன செய்தனோ அது படமாக எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.