என்னா லுக்கு.. வெல்வெட் உடையில் வேற லெவல் கிளிக்ஸ்.! இளசுகளை கிக்கேத்தும் டான் நாயகி.!



actress-priyanga-mohan-photoshoot-viral

 சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'டாக்டர்' படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா மோகன். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பாராட்டை பெற்றது. இப்படத்திற்கு பின் அவர் 'எதற்கும் துணிந்தவன்', மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் கேப்டன் மில்லர், பிரதர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அவர் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் OG என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவர் தற்போது வெல்வெட் உடையில் ஆளை மயக்கும் லுக்கில் இருக்கும் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


இதையும் படிங்க: விஜயகுமார் குடும்பத்தில் ஜோவிகாவை தொடர்ந்து அடுத்த ஹீரோயின் ரெடி! அது யாருன்னு பாருங்க! வைரலாகும் புகைப்படம்....

 

இதையும் படிங்க: நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் வந்த தொகுப்பாளினி பிரியங்கா.! அவரது கணவர் செய்துள்ளதை பார்த்தீங்களா!!