சினிமா

விஸ்வாசம் திருவிழா! தல சும்மா ரவுண்டு கட்டி அடிச்சுருக்காரு.! சொன்ன பிரபலம் யார் தெரியுமா?

Summary:

sivakarthickeyan talk about viswasam movie

சிவா இயக்கத்தில் அஜித் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த  திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனை உலகளவில் ரசிகர்கள் திருவிழாவை போல மிகவும் மகிச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் இந்த படத்தை பார்த்த பல பிரபலங்களும் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் விஸ்வாசம் படத்தை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தல ரவுண்டு கட்டி அடிச்சுருக்கார் என  தனது கருத்தை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனால் தல ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். 


Advertisement--!>