தனது மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்! தீயாய் பரவும் கியூட் புகைப்படம்!!

தனது மகளுடன் பேருந்தில் பயணம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன்! தீயாய் பரவும் கியூட் புகைப்படம்!!


sivakarthickeyan-bus-travel-with-aradhana

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து தனது திறமையால் முன்னேறி, ஏராளமான திரைப்படங்களில்  நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து இவருக்கென பெரும் ரசிகர்பட்டாளமே உள்ளது

இந்த நிலையில்  சிவகார்த்திகேயன் தற்போது டாக்டர் மற்றும் அயலான்  திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஆராதனா என்ற பெண்குழந்தை உள்ளது. ஆராதனா கனா படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை பாடி பெருமளவில் பிரபலமானார்.

Sivakarthikeyen

இந்நிலையில் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது மகள் ஆராதனாவுடன் பொது பேருந்தில் பயணம் செய்வது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Sivakarthikeyen