சினிமா

மீண்டும் நயன்தாரா தனது காதலை வெளிப்படுத்தினால் என்ன செய்வீர்கள்! சிம்பு கூறிய அதிரடி பதில்!

Summary:

Simbu nayanthara

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகர் சிம்பு. அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரின் பிறந்த நாள் மற்றும் படங்களை ரசிகர்கள் விழா போல கொண்டாடி வருகின்றனர்.

ஆனால் சில நாட்களாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதலில் நயன்தாராவுடன் ஏற்ப்பட்ட காதல் பிரச்சணை. அதனை தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் அசால்டாக ஓகே என கூறி கூலாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற ஒரு பேட்டியில் கலந்து கொண்ட சிம்புவிடன் நயன்தாரா மீண்டும் வந்து உங்களிடம் காதலை வெளிப்படுத்தினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே என கூறியுள்ளார். 


Advertisement