சினிமா

என்னவொரு நெருக்கம்! நடிகை ஸ்ருதியை கட்டிபிடித்தவாறு ரசிகர்களை கிறங்கடித்த பிரபலம்! யார்னு பார்த்தீர்களா!

Summary:

தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னாவுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் உலகநாயகன் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். துவக்கத்தில் பின்னணி பாடகியாக இருந்த ஸ்ருதிஹாசன் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். 

 இவர் ஏற்கனவே குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து ஸ்ருதி 3, பூஜை, சிங்கம் 3, புலி,வேதாளம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் 2009இல் ஹிந்தியில் வெளியான லக் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் தற்போது நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னாவுடன் ஒன்றாக எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement