சினிமா

கவர்ச்சி புயலாக வலம் வந்த ஷ்ரேயாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா? வெளியான ஷாக் தகவல்!!

Summary:

shreya act with kamal in new movie

தமிழ் சினிமாவில் எனக்கு 20  உனக்கு 18 என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷ்ரேயா. அதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ஷ்ரேயா.

நடிகை ஸ்ரேயா சிவாஜி, அழகிய தமிழ் மகன் படத்தின் மூலம்  பிரபலமானவர் ஸ்ரேயா. அவர் அதை தொடர்ந்து கந்தசாமி, குட்டி, ரௌத்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடைய படம்

அதன் பின் தமிழில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியை தழுவியநிலையில் அவருக்கு சரியான படவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. அதன்பின் அவர் தெலுங்கு, ஹிந்தியில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து வந்தார்.

பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன் ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆண்ட்ரெய் கோஸ்செவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

shreya saran with vimal க்கான பட முடிவு

பின்னர் கதாநாயகி வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் நடித்து வந்த ஸ்ரேயா தற்போது மலையாளத்தில் ஹிட்டான மை பாஸ் படத்தை மையமாக வைத்து உருவாக்கி வரும் சண்டக்காரி தி பாஸ் என்ற படத்தில் விமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம்.இப்படத்தை ஆர்,மாதேஷ் இயக்குகிறார்.

 


Advertisement