வாவ்! பிக்பாஸ் ஷெரினா இது! புடவையில் எம்புட்டு அழகு!! லைக்குகளை அள்ளும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

வாவ்! பிக்பாஸ் ஷெரினா இது! புடவையில் எம்புட்டு அழகு!! லைக்குகளை அள்ளும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ!!

தமிழ்சினிமாவில்  துள்ளுவதோ இளமை என்ற படத்தில் தனுசுடன் இணைந்து நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷெரின். அதனை தொடர்ந்து அவர் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில், உற்சாகம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.  மேலும் ஒரு சில படங்களில் ஒற்றைப் பாடலுக்கும் நடனமாடியுள்ளார். 

இந்நிலையில் பட வாய்ப்புகள் எதுவும் பெருமளவில் இல்லாத நிலையில் நடிகை ஷெரின் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும் ஆரம்பத்தில் இவரை பலர் மோசமாக விமர்சனம் செய்தாலும் நாளடைவில் இவரது குணத்தால் ஏராளமான ரசிகர்களும் உருவாகினர். மேலும் ஷெரின் 105 நாட்கள் கடந்த நிலையில் இறுதிகட்டத்திற்கு சென்று நான்காவது இடத்தை பிடித்தார்.

sherin க்கான பட முடிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் நண்பர்களுடன் சுற்றுதல், பிக்பாஸ் கொண்டாட்டம் என பிஸியாக இருந்த ஷெரின் அவ்வப்போது தங்களது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது புடவை கட்டியிருக்கும் அழகிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலான நிலையில் ரசிகர்கள் அதனை பகிர்ந்து வருகின்றனர்.
 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo