சினிமா

என்ன ஒரு அழகு! நடிகை சாலினி தன் தங்கையுடன் கொடுத்துள்ள போஸை பாருங்கள்-வைரலாகும் புகைப்படம்.

Summary:

Shalini latest pose

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்பவர். இவரின் எளிமைக்கு, அழகுக்கும் என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் பல வெற்றி படங்களை தன் ரசிகர்களுக்காக நடித்து கொடுத்துள்ளார்.

இவரின் பிறந்த நாள் மற்றும் புது படங்களை ரசிகர்கள் விழா கோலம் போல மிக பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் அஜித் நடிகை சாலினி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது அஜித்தின் மனைவி சாலினி தன் தங்கையுடன் சேர்ந்து அழகாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement