நடிகை ஷகீலாவின் திருநங்கை மகள் இந்த பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளாரா? செம சர்ப்ரைஸான ரசிகர்கள்!!

நடிகை ஷகீலாவின் திருநங்கை மகள் இந்த பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்துள்ளாரா? செம சர்ப்ரைஸான ரசிகர்கள்!!


shakeela-transgender-daughter-acted-in-vijay-tv-serial

80,90ஸ் காலகட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தவர் நடிகை ஷகீலா. இவருடைய கவர்ச்சி படங்களுக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்.

இந்நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஷகீலா மீதான பார்வை முற்றிலும் மாறியது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் அவரை அம்மா என பாசத்துடன் அழைத்து வந்தனர்.

shakeela
திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகீலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது  பெயர் மிலா. இவர் ஆடை வடிவமைப்பாளராக வேலைபார்த்து வருகிறார் என கூறப்படுகிறது. மேலும் அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி போன்ற சீரியல்களில் நடித்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.