சினிமா

சீரியல் வில்லியாக கலக்கிய நடிகை பூஜா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

Summary:

Serial villi actress poooja current status

பிரபல தொலைக்காட்சி சீரியல் மூலம் 10 வருடங்களுக்கு முன்பு சீரியல் ரசிகர்களைத் திரும்பிப் பார்க்கவைத்தவர் நடிகை பூஜா. சீரியல்களில் வில்லியாக பார்த்த இவர் நிஜத்துல மிகவும் ஜாலியான ஒரு நபர்.

நீண்ட வருடங்களாக சினிமா, சீரியல் அனைத்தையும் விட்டு ஒதுங்கி இருந்த இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசினார், சீரியல்களில் இருந்து பிரேக் எடுத்திருப்பது கஷ்டமாக தான் இருக்கிறது, அதற்கு பதில் தான் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளேன்.

இதுவரை 15 கன்னட படங்களில் நடித்திருக்கேன், குடும்பமே சினிமாவில் இருந்தவர்கள் என்பதால் எனக்கு அதில் புரிதல் அதிகம். அதனாலேயே இப்போது இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளேன் என்கிறார் பூஜா.


Advertisement