சினிமா

கருப்பு உடையில் கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டிய ஷிவானி.. கலக்கலான புகைப்படம்..

Summary:

சின்னத்திரை நடிகை ஷிவானியின் கலக்கலான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

சின்னத்திரை நடிகை ஷிவானியின் கலக்கலான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

விஜய் டிவி, ஜீ தமிழ் தமிழ் பல்வேறு முன்னணி தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி. குறிப்பாக இவர் நடித்த பகல்நிலவு தொடர் இவரை தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் செம பிரபலமாகியது.

அதேபோல் இரட்டை ரோஜா தொடரும் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்நிலையில்தான் பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்துகொண்டு போட்டியின் இறுதிவரை போராடினார். தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ள இவர், வழக்கம்போல் இன்றும் அழகான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கருப்பு உடை அணிந்து, கலக்கலாக இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள், ஷிவானியின் அழகை பார்த்து சொக்கி போயுள்ளனர். நீங்களும் அந்த புகைப்படத்தை பாருங்கள்..


Advertisement