பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது! கருப்பு உடையில் உள்ள மீனாவின் கலக்கல் புகைப்படங்கள்...

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது! கருப்பு உடையில் உள்ள மீனாவின் கலக்கல் புகைப்படங்கள்...


serial-actres-meena-latest-photo

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர் பாண்டியன் ஸ்டோர். குடும்பக் கதை, அண்ணன் தம்பி பாசம்  மற்றும் கூட்டு குடும்பத்தை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன், காவியா, ஹேமா, வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஹேமா. இத்தொடரில் ஹேமாவின் கலகலப்பு  பேச்சும், அசத்தலான நடிப்பும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சீரியலில் ஒருபுறம் பிஸியாக  இருந்தாலும் மறுபுறம்  சமூக  வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆக  உள்ளார். இந்நிலையில் அவர் தற்போது கருப்பு உடையில் உள்ள கலக்கல் புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வைரலாகி  ரசிகர்களின்  லைக்ஸ்களை  பெற்று வருகிறது. இதோ அந்த  புகைப்படம்...