ஆட்டத்தை விட உன் அலப்பறை தாங்க முடியல... ஷிவாணியின் கடலளவு கவர்ச்சி வீடியோ!Serial actor shivani naarayanan video

சீரியல் நடிகை ஷிவாணி நாராயணன் வெளியிட்டுள்ள கடலளவு கவர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல் நடிகை ஷிவானி நாராயணன். இதைதொடர்ந்து விஜய்டிவியில் ஒளிப்பரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார். இந்நிகழ்ச்சியில் முதலில் சக போட்டியாளர்களிடம் அதிகம் பேசாமல் வெறுப்பை சம்பாரித்தாலும் நிகழ்ச்சியின் இறுதியில் நல்ல பெயருடன் வெளியில் வந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் சரி,  பின்பும் சரி சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளவர் ஷிவாணி. தற்போது மாலத்தீவில்  விடுமுறையை சந்தோசமாக பொழுதை  கழித்து வரும் இவர், கடலோட இணைந்த கவர்ச்சி காட்டின வீடியோ ஒன்றை வெளியிட, அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.