நீயாமா இப்படி காட்டுற... உண்டியலில் காசு போட்றவங்க வரலாம்.... பவானி ரெட்டியின் ஹாட் புகைப்படம்!

நீயாமா இப்படி காட்டுற... உண்டியலில் காசு போட்றவங்க வரலாம்.... பவானி ரெட்டியின் ஹாட் புகைப்படம்!


Serial actor pavani reddy latest photo

சீரியல் நடிகை பவானி ரெட்டி பீச்சில் முன்னலகை மூச்சுமுட்ட காட்டிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒன்று விஜய் தொலைக்காட்சி. இதில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலம். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்களும் சூப்பர் ஹிட் அடித்துவருகிறது. அந்த வகையில் நடிகர் ப்ரஜன் மற்றும் பவானி ரெட்டி நடிப்பில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் சின்னத்தம்பி.

அதன் பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற தொடரில் நாயகியாக நடித்து வந்த இவர் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். ராசாத்தி சீரியலில் இவருது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் இவர் சமூக வலைதள பக்கமும் ஆக்ட்டிவ் ஆக இருந்து வருகிறார்.சமீபகாலமாக தனது மாடர்னான புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் இவர் தற்போது மாடர்ன் உடையில் முன்னலகை மூச்சுமுட்டும் அளவுக்கு காட்டிய ஹாட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.