ஒரு கச்சேரிக்கு மக்கள் இசை புகழ் செந்தில்-ராஜலட்சமிக்கு இவ்வளவு சம்பளமா ?

ஒரு கச்சேரிக்கு மக்கள் இசை புகழ் செந்தில்-ராஜலட்சமிக்கு இவ்வளவு சம்பளமா ?


senthil-rajalakshmi

பிரபல தொலைக்காட்சியான  விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்னும் நிகழ்ச்சியின்  மூலம் அறிமுகம் ஆனவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி .
அந்த நிகழ்ச்சியில் மக்கள் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்களின் மனதையும் கவர்ந்தவர்கள் செந்தில்-ராஜலட்சமி. இப்போது இவர்கள் பல நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்கள்.

Senthil

இந்த நேரத்தில் தான் அதிக சம்பளம் கேட்டு பாடுகிறார்கள் என்ற  செய்தியும் வெளியானது  . இதற்கு இருவரும் ஒரு பேட்டியில் பேசும்போது, ஒரு கச்சேரிக்கு நாங்கள் 1 லட்சம் வரை வாங்குகிறோம் என்று அவர்களோ கூறியுள்ளனர் .

அது முழுவதும் எங்களுக்கு மட்டும் இல்லை, எங்களுடன் பாடும் கலைஞர்கள், வாசிப்பவர்கள் என எங்கள் குழுவிற்கும்  சேர்த்து தான் அவ்வளவு பணம் என்று கூறியுள்ளனர்.