ப்பா.. என்னம்மா டிரஸ் இது! கவர்ச்சி ததும்ப, மொத்த அழகையும் வாரி இறைத்த சமந்தா! கிறங்கிபோன இளசுகள்!!

ப்பா.. என்னம்மா டிரஸ் இது! கவர்ச்சி ததும்ப, மொத்த அழகையும் வாரி இறைத்த சமந்தா! கிறங்கிபோன இளசுகள்!!


Samantha glamour photoshoot viral

தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக உள்ளார். 

சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கியூட் ஜோடியாக வலம் வந்த இருவரும் அண்மையில் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து நடிகை சமந்தா தனிமையில் வசித்து வருகிறார்.

மேலும் அவர் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது கவர்ச்சி பொங்க, மொத்த அழகையும் கொட்டி கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.