வயதான வேடத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா?



samantha-act-old-age-lady-in next-flim

சமந்தா ருத் பிரபு  இந்தியத் திரைப்பட நடிகையும் உருமாதிரிக் கலைஞரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 

Latest tamil news

2007இல் இரவி வருமனுடைய மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசாவேயே முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது.

திருமணம் ஆகியும் இருந்தும் அதே பிசியில் படங்களில் நடித்து வருபவர் நடிகை சமந்தா.

இவரது நடிப்பில் அடுத்ததாக சீமராஜா, யுடார்ன் ஆகிய இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளிவருகிறது. இதில் யுடார்ன் படத்தில் முன்னனி வேடத்தில் நடிக்கிறார்.

Latest tamil news

இவர் அடுத்தாக நந்தினி ரெட்டி என்கிற பெண் இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். அது மிஸ் கிராணி என்ற படத்தின் ரீமேக்.

இந்த படத்தில் 70 வயது மூதாட்டியாக சமந்தா நடிக்க உள்ளார். என்பது குறிப்பிடதக்கது.