சினிமா

விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியானது முழு பட்டியல்!

Summary:

Salary list of famous tamil channel vjs

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் ஓன்று விஜய் தொலைக்காட்சி. இதில் தொகுப்பாளராக பணியாற்றிய பலரும் இன்று தமிழ் சினிமாவில் மிகப்பெரும் நட்சத்திரமாக மாறியுள்ளார்.

உதாரணத்துக்கு கலக்கப்போவது யாரு என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி, விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய விஜய் டீவியின் செல்ல பிள்ளை நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும் சின்னத்திரையில் தொகுப்பாளராகவேண்டும் என்ற கனவு இன்று பல இளைஞர்களிடம் காண முடிகிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளர்களாக இருக்கும் சம்பள பட்டியல் என்று ஒரு செய்தி வலைத்தளங்களில் பரவி வருகிறது. இது உண்மையா அல்லது வதந்தியா என்று சமத்தப்பட்டவர்கள்தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில்

நீயா நானா கோபிநாத் – ரூ. 5 லட்சம்

டிடி (திவ்யா தர்ஷினி)- ரூ. 3.5 லட்சம்

மா.கா.பா.ஆனந்த் (நடிகர் மா கா பா) – ரூ. 2. லட்சம்

 காமெடி நடிகர் ஜெகன்- ரூ. 2 லட்சம்

தொகுப்பாளினி ப்ரியங்கா- ரூ. 1 லட்சம்

பாவனா- ரூ. 1 லட்சம்

கலக்கப்போவது யாரு ஜாக்லீன்- ரூ. 1 லட்சம்


Advertisement