கலர் கலரா புடவை கட்டி ஆள கவுத்துப்புட்டாளே மச்சி.. வைரலாகும் சாக்க்ஷி அகர்வாலின் கலர்புல் புகைப்படம்..

கலர் கலரா புடவை கட்டி ஆள கவுத்துப்புட்டாளே மச்சி.. வைரலாகும் சாக்க்ஷி அகர்வாலின் கலர்புல் புகைப்படம்..


sakshiagarwal-latest-photo

நடிகை சாக்க்ஷி அகர்வால் வெளியிட்டுள்ள  புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தை அடுத்து தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது. தற்போது ஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார்.

Bigg boss

மேலும் இவர் தற்போது சினிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்துவருகிறார். தினம் தினம் வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்காகவே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

தற்போது ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் பல வண்ணங்களால் ஆன  கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் செம வைரலாகிவருகிறது.