அடக்கொடுமையே! டாட்டூ குத்துற இடமா இது? பிக்பாஸ் சாக்ஷியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!

அடக்கொடுமையே! டாட்டூ குத்துற இடமா இது? பிக்பாஸ் சாக்ஷியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.! வைரலாகும் ஹாட் புகைப்படம்!!


sakshi hot photo viral

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 ,மிகவும் விறுவிறுப்பாகவும் , நாளுக்கு நாள் பரபரப்பாகவும்  சென்றுகொண்டிருக்கிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, மதுமிதா, அபிராமி ஆகிய போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

இந்நிலையில்  பிரபல நடிகை கஸ்தூரி வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். அதனை தொடர்ந்து அமைதியாக சென்றுகொண்டிருந்த வீட்டிற்குள்  சர்ச்சைகளை கிளப்பும் வகையில் விருந்தினராக வனிதா மீண்டும்  நுழைந்தார். அதனை தொடர்ந்து சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

Sakshi

மேலும் தனது முக்கோண காதலால் பல சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டு வீட்டைவிட்டு வெளியேறியவர் நடிகை சாக்ஷி அகர்வால். சென்னை பெண்ணான சாக்ஷி கன்னடம், மலையாளம்,தமிழ் என மூன்று மொழிகளிலும் பல படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் தமிழில் யோகன், காலா, விஸ்வாசம், சின்ரெல்லா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மாடலாக இருந்து நடிகையாக களமிறங்கிய சாக்‌ஷி ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவரது கவர்ச்சி புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனை கண்ட ரசிகர்கள் டாட்டூ குத்த வேறு இடமே இல்லையா என கிண்டல் செய்து வருகின்றனர்.

Sakshi

Sakshi