விளையாட்டு

WWE வீரர் ராக் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது மகள் செய்த காரியம்.! ஷாக்கான ராக்.! வைரல் வீடியோ

Summary:

WWE வீரர் ராக் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவரது மகள் செய்த காரியம்.! ஷாக்கான ராக்.! வைரல் வீடியோ

WWE என்றதும் பலருக்கும் நினைவுக்கு வரும் பெயர் அண்டர் டேக்கர் மற்றும் தி ராக் என்றே கூறலாம். ராக் தற்போது சினிமாவிலும் ஹீரோவாக நடிக்கத் தொடங்கிவிட்டார். இந்தநிலையில், ரெஸ்லிங் வீரரும், நடிகருமான ராக் தூங்கிக் கொண்டிருக்கும் போது முகத்தில் குழந்தைகள் மீசை வரைந்து குறும்பு செய்ததை வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராக் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுது அவரது குழந்தைகள் அவரது முகத்தில் பென்சிலை கொண்டு தாடி, மீசை வரைந்து விட்டனர். உறக்கத்திற்கு பிறகு எழுந்த ராக் முகத்தை கண்ணாடியில் பார்க்க, முகத்தில் வரைந்திருந்த மீசை வரைந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து இதனை விடியோவாக பதிவு செய்து ராக் பகிர்ந்துள்ளார். தற்பொழுது இந்த  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


Advertisement