சினிமா

நடனமாடும் பெண் நடிகர் விஜயுடன் எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படம்

Summary:

recent pic of vijay with dancer

நடிகர் விஜய் என்றால் தமிழகத்தில் தெரியாதவர்கள் நிச்சயம் இருக்க முடியாது. தளபதி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.

முருகதாஸ் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான சர்க்கார் திரைப்படத்தில் வெற்றியை தொடர்ந்து விஜய் அட்லி இயக்கும் அடுத்த படத்தை நடிக்க உள்ளார். 

தொடர்புடைய படம்

பொதுவாக தனிப்பட்ட முறையில் விஜய்யின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவருவது மிகவும் அரிதான ஒன்று. அத்தி பூத்தார் போல் எப்போதாவது ஒரு புகைப்படம் வெளிவரும்.  இந்த முறை அவர் படங்களில் நடனம் ஆடும் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜயுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. 

விஜயுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதை அந்த பெண்ணுக்கு எத்தனை மகிழ்ச்சி. அந்த புகைப்படத்தில் அந்தப் பெண்ணின் புன்னகை அதனை வெளிப்படுத்துகிறது. எதார்த்தமான தோற்றத்தில் விஜய் இருக்கும் அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 


Advertisement