சினிமாவிற்காக தங்களது அழகான நிஜப் பெயர்களை மாற்றிக்கொண்ட முன்னணி தமிழ் நடிகைகளின் ஒரு தொகுப்பு!



real name of tamil heroines

சினிமா என்றாலே பெரும்பாலான நடிகர்கள் தங்களது பெயர்களை வைத்து விட்டு சினிமாவிற்கான தனி ஒரு பெயருடன் வலம் வருவது வழக்கமாகிவிட்டது. அந்த வகையில் பல நடிகைகள் தங்களது பெயர்களை சினிமாவிற்காக மாற்றியுள்ளனர். 

அப்படி இதுவரை தங்களது நிஜ பெயரை தவிர்த்து வேறொரு பெயரில் சினிமாவில் ஜொலித்த நடிகைகளின் விவரத்தை பார்ப்போம்.

real name of tamil heroines

ஸ்ரீ தேவி – ஸ்ரீ யம்மா யங்கர் ஐயப்பா
நதியா – ஜரினா மொய்டு
ரம்பா – விஜயலட்சுமி
பானு பிரியா – மங்கா பாமா
ரேவதி – ஆஷா

real name of tamil heroines

நிக்கி கல்ராணி – நிகிதா
பாவனா – கார்த்திகா மேனன்
சிம்ரன் – ரிஷி பாலா நவல்
நக்மா – நந்திதா
நயன்தாரா – டயானா மரியம் குரியன்
இனியா – ஸ்ருதி

real name of tamil heroines
சில்க் ஸ்மிதா – விஜயலட்சுமி
மீரா ஜாஸ்மின் – ஜாஸ்மின்மேரி ஜோசப்
சினேகா – சுகாசினி
மியா ஜார்ஜ்- ஜிமி ஜார்ஜ்
குஷ்பு – நகத் கான்
கோபிகா – கர்லி ஆண்டோ
காதல் சந்தியா – ரேவதி அஜித்

real name of tamil heroines

சமந்தா – ரூத் பிரபு
பிரியாமணி – பிரியா வாசுதேவ் மணி ஐயர்
ஓவியா – ஹெல்லன் நெல்சன்
நவ்யா நாயர்- தான்யா வீணா
அனன்யா- ஆயில்யா கோபால கிருஷ்ண நாயர்
நந்திதா – ஸ்வேதா