ஜெயிலர் திரைப்படத்தில் அதிரடியாக தூக்கப்பட்ட காட்சி.. ஆர் சி பி அணியை அவமானப்படுத்திய ஜெயிலர் திரைப்படம்.!



rcb-cricket-team-filled-case-against-jailer-movie

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ரஜினிகாந்த். இவர் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களின் மனதை கவர்ந்து சூப்பர் ஸ்டார் எனும் பட்டத்தை பெற்றார். 70 களின் ஆரம்பங்களிலிருந்து தற்போது வரை தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ரஜினிகாந்த்.

Jailer

இந்நிலையில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஜெயிலர்' படம் வெளியாகி சில நாட்களிலேயே வசூல் வேட்டையை அள்ளியது.

நடித்த பல முன்னணி நடிகர்களின் நடிப்பு திறமை ரசிகர்களால் பாராட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியை உயர்நீதிமன்றம் அதிரடியாக நீக்கியுள்ளது.

Jailer

இதன்படி ஆர்சிபி கிரிக்கெட் அணியை உடைத்து ஒரு நடிகர் பெண்களை தவறாக பேசுவது போல் காட்சிப்படுத்தப்பட்டது. இதனை குறிப்பிட்டு ஆர் சி பி அணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது. இதன் காரணமாக அக்கட்சி அதிரடியாக நீக்கப்பட்டது.