மஞ்சள் நிற உடையில் தொடை தெரிய ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்! சூடுபறக்கும் இணையதளம்

மஞ்சள் நிற உடையில் தொடை தெரிய ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட குளுகுளு போட்டோஸ்! சூடுபறக்கும் இணையதளம்


rashmika-mandanna-in-yellow-dress-photoshoot-clicks

மஞ்சள் நிறஉடையில் தனது தொடை தெரிய போஸ் கொடுத்த நடிகை ரஷ்மிக்காவின் கியூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா. தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நாடிகளில் ஒருவராக மாறிவிட்டார். மேலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவருகிறார் ரஷ்மிக்கா.

rashmika

தமிழில் ராஷ்மிகா கார்த்தி நடிப்பில் சுல்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழில் பல படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார். இந்நிலையில் நடிகை ரஷ்மிகா அவரின் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரது புகைப்படங்களை பார்த்து லைக்ஸ் போடுவதற்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் தனது புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரஷ்மிக்கா, இதனை கண்ட ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.

rashmika

rashmika

rashmika