வாணி போஜனா இது.. சேலையில் குடும்ப குத்து விளக்காக ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகை.!
அட்டை படத்திற்காக பிக்பாஸ் ரைசா கொடுத்த மிக மோசமான போஸ்! வைரலாகும் புகைப்படம்.
அட்டை படத்திற்காக பிக்பாஸ் ரைசா கொடுத்த மிக மோசமான போஸ்! வைரலாகும் புகைப்படம்.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் ஓன்று மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். போட்டியின் இறுதி கட்டம் வரைக்கும் முன்னேறினர்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.
இந்நிலையில் தற்போது அட்டை படத்திற்காக மிக மோசமான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது என்னமா கோலம் என கிண்டல் செய்து வருகின்றனர்.
@raizawilson ❤️✨ pic.twitter.com/h68B65ioDu
— 𝓡𝓪𝓲𝔃𝓪 𝓕𝓪𝓷𝓼 𝓒𝓵𝓾𝓫 (@raizabloods) February 21, 2020