சினிமா

கவர்ச்சியில் எல்லை மீறிய போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி - புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

Summary:

Rai laaxmi hot pose

நடிகர் ஜெயம் ரவி நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் தாம் தூம். இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். இதை தொடர்ந்து பல திரைப்படங்களில் இவர் நடித்திருந்தாலும் சொல்லும் அளவுக்கு இவர் தமிழ் சினிமாவில் பெரிய நடிகையாக வலம்வர முடியியவில்லை.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா, அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அவ்வபோது செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்தி அதனை தனது வலைத்தள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். 

தற்போது கூட கவர்ச்சியில் எல்லை மீறி படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

💕💕💕

A post shared by Raai Laxmi (@iamraailaxmi) on


Advertisement