ராகுல் ப்ரீத்தி சிங்க்கு 20 நிமிடத்துக்கு எவ்வளவு தெரியுமா??

ராகுல் ப்ரீத்தி சிங்க்கு 20 நிமிடத்துக்கு எவ்வளவு தெரியுமா??


rahul-preet-singh-in-1-crore

ராகுல் ப்ரீத்தி சிங்க்கு 20 நிமிடத்துக்கு எவ்வளவு தெரியுமா?? 

இந்தி திரையுலகில் கொடிகட்டி பறக்கும் நடிகை ராகுல் ப்ரீத்தி. இவர் பல இந்தி திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களிலும், சில திரைப்படங்களில் படு கவர்ச்சியுடனும் நடித்துள்ளார். மேலும் நடிகை ஸ்ரீதேவியின் கதாபாத்திரத்தில் தெலுங்கில்நடிக்க உள்ளார்.. 

இயக்குனர் தேஜாவின்  இயக்கத்தில் தெலுங்கு நடிகரும் முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு தமிழ்  தெலுங்கு மொழிகளில் படமாக்கப்பட்டு வருகிறது.இத்திரைப்படத்தில் .வித்யா பாலன் ராணா மஞ்சிமா மோகன்  நித்யா மேனன் ராகுல் ப்ரீத்தி சிங் ஆகியோர் நடித்து வருகின்றனர்..

இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவி வேடத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதனை    சவாலாக ஏற்று  ராகுல்  ஸ்ரீதேவியின் உடல்மொழி  முக பாவனைகள் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள அவர் நடித்த படங்களைப் பார்த்து வருகிறார். அதுமட்டுமல்லாது ஸ்ரீதேவிக்கு நெருக்கமானவர்களிடம் அவரைப் பற்றி கேட்டு தெரிந்துகொள்கிறாராம்... 

அவருக்கு இந்த படத்தில் வெறும் 20 நிமிட காட்சிகள் தான். இதற்கு அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் வழங்கி உள்ளனர்.