தமிழகத்தை ஆளவிருக்கும் பி.வி.ஆர்.சினிமா!. சத்யம் திரையரங்கத்தின் நிலைப்பாடு என்ன?

தமிழகத்தை ஆளவிருக்கும் பி.வி.ஆர்.சினிமா!. சத்யம் திரையரங்கத்தின் நிலைப்பாடு என்ன?



pvr-ciniema-will-buy-sathyam-cinema


சென்னை ராயப்பேட்டையில்  அமைந்துள்ளது சத்யம் திரையரங்கம். சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக சத்தியம் சினிமாஸ் இருந்துவருகிறது.

இந்தியாவில் தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, மும்பை ஆகிய 6 மாநிலங்களில் , எஸ்கேப், பலாஸோ, தி சினிமா, எஸ் 2 என 76 திரையரங்குகளைக் வெற்றிகரமாக இயக்கி  கொண்டிக்கிறது எஸ்பிஐ நிறுவனம். 

sathyam cinema

இந்நிலையில், எஸ்பிஐ சினிமாஸின் 77.1 சதவிகிதப் பங்குகளை, பிவிஆர் திரையரங்கம் வாங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.  உலகம் முழுக்கும் 600 கும் மேற்பட்ட திரையரங்குளை பிவிஆர்  நிறுவனம் கொண்டுள்ளது. இதையடுத்து சத்யம் திரையரங்கை ரூ. 850 கோடி கொடுத்து பிவிஆர் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. 

sathyam cinema

 இந்த ஒப்பந்தம் மூலமாக உலக அளவில் திரையரங்குகளின் வர்த்தகத்தில், 7-வது பெரிய நிறுவனமாக பி.வி.ஆர்.  முன்னேறவுள்ளது. சத்யம் சினிமாஸ் நிறுவனத்தை பி.வி.ஆர். நிறுவனம் வாங்கிய பிறகு உலகம் முழுக்க 60 நகரங்களில் 706 திரையரங்குகள் பிவிஆர் திரையரங்கம் கொண்டிருக்கும்.