43 வயதில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜய் பட நடிகை! புகைப்படம் உள்ளே!

43 வயதில் மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்த விஜய் பட நடிகை! புகைப்படம் உள்ளே!


Puthiya geethai movie actress amisha patel latest photo

தமிழ் சினிமாவின் தளபதியாக வளர்ந்து நிற்கின்றார் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான படங்களில் ஓன்று புதிய கீதை. விஜய் ஹீரோவாக நடிக்க, மீரா ஜாஸ்மின் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். மறைந்த நடிகர் கலாபவன் மணி படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சிறு கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை அமீஷா படேல் நடித்திருந்தார். புதிய கீதை படத்திற்கு பிறகு அவர் எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது 43 வயதாகும் இவர்  உடற்பயிற்சி எல்லாம் செய்து தன் உடலை அழகாக வைத்துள்ளார். அதோடு கவர்ச்சி உடைகள் அணிந்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மிகவும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை அமீஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

amisha patel