கவர்ச்சியின் உச்சம்! பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் பிகினி புகைப்படங்கள்!
தளபதி விஜய் நடித்து வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற இவர் ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்.
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற இவர் அங்கேயும் சாதித்து காட்டினார். அதன்பின்னர் பிரபல ஹாலிவுட் பாடகரும், நடிகருமான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து அதன்பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது இருவருக்கும் திருமணம் முடிந்த நிலையில் உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வரும் இவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றன்னார். தற்போது இத்தாலிக்கு சுற்றுலா சென்றுள்ளநிலையில் அங்கு எடுத்துக்கொண்ட பிகினி புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பிரியங்கா. இதோ அந்த புகைப்படங்கள்.
Best use of vacation. The hubby taking pictures. Lol 😝
— PRIYANKA (@priyankachopra) July 7, 2019
📷 @nickjonas pic.twitter.com/DZiF241KUg