தமிழகம் சினிமா

பிரபல தொகுப்பாளினி டிடி-யின் அம்மாவின் புகைப்படத்தை பார்த்திருக்கிறீர்களா?

Summary:

private tv channel anger tt and his mother

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சிறு வயது முதலே, நிகழ்ச்சி தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பெரும் அளவில் இடம் பிடித்தவர் டிடி. டிடி என்றாலே, அந்த நிகழ்ச்சி கலகலப்பாக தான் இருக்கும் என நினைக்கும் அளவிற்கு அவர் மீதான நம்பிக்கை அதிகம்.

இவருடைய திருமணம் கூட, தொலைக்காட்சியின் செல்ல பிள்ளைக்கு நடைபெற்றது போல ஒளிப்பரப்பினர். இந்நிலையில் சிறிது காலம் இடைவெளி விட்டு இருந்த டிடி மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகிறார்.

இவர் சமீபத்திய காலத்தில் பல்வேறு  நிகழ்சிகளில் வெற்றி நடை போட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், திருமணத்திற்கு முன்பை விட, திருமணத்திற்கு பின்பு ஒய்யாரமாக வெற்றி நடைப்போட்டு வருகிறார் டிடி.

இவர் தற்போது தனது தாயாருடன் இருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

 


Advertisement