சூப்பர் சிங்கர் பூவையாரா இது! ஆள் அடையாளமே தெரியலையே! புகைப்படத்தை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!

சூப்பர் சிங்கர் பூவையாரா இது! ஆள் அடையாளமே தெரியலையே! புகைப்படத்தை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!


poovaiyar latest photo viral

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் கப்பீஸ் என்கிற பூவையார். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனால் கானா பாடல் பாடுவதில் வல்லவர்.

மேலும் இவர் தனது பேச்சாலும், தனது கானா பாடலின் மூலமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து செல்ல பிள்ளையாக திகழ்ந்தார். மேலும் அவர் சூப்பர் சிங்கர் சீசன் 6 ஜீனியர்களுக்கான போட்டியில் மூன்றாம் இடத்தை வென்றுள்ளார்.

Poovaiyar

மேலும் சமீபத்தில் வெளிவந்த பிகில் படத்திலும் அருமையாக  பாடல் பாடி அசத்தியுள்ளார். இவ்வாறு படிப்பைத் தொடர்ந்துகொண்டே பூவையார் திரைப்படங்களில் பாடல் பாடிவருகிறார்.இந்நிலையில் பூவையார் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.