சட்டையை கழட்டி காட்டி கவர்ச்சி தூக்கலாக பூனம் பாஜ்வா வெளியிட்ட வீடியோ! திணறிய நெட்டிசன்கள்!!

சட்டையை கழட்டி காட்டி கவர்ச்சி தூக்கலாக பூனம் பாஜ்வா வெளியிட்ட வீடியோ! திணறிய நெட்டிசன்கள்!!


poonam-bajwa-glamour-photo-viral-9V49C3

தமிழ் சினிமாவில் பரத்துடன் சேவல் என்ற படத்தில் செம ஹோம்லியாக நடித்து அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. முதல் படத்திலேயே ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த அவர் தொடர்ந்து தெனாவட்டு, துரோகி, கச்சேரி ஆரம்பம், தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். 

நாளடைவில் கவர்ச்சியில் இறங்கிய அவர் பின் அரண்மனை 2, குப்பத்து ராஜா, ரோமியோ ஜூலியட், முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் பின்னர் அவருக்கு பெருமளவில் பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை.  

தற்போது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது மிகவும் கிளாமரான உடையில் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார். அவ்வாறு அவர் தற்போதும் தனது சட்டையை கழற்றி காட்டி செம கிளாமராக  வெளியிட்ட லேட்டஸ்ட் பவீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.