உலகம் சினிமா

அடேங்கப்பா பிரபல நடிகைக்கு இந்த வயதிலும் திருமணமா எத்தனையாவது திருமணம் தெரியுமா?

Summary:

pob singer jenipher lopes 4th marriage

பிரபல பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் 49 வயதில் நான்காவது திருமணம் செய்ய உள்ளார்.

பிரபல பாப் பாடகி ஜெனிஃபர் லோபஸ் ஏராளமான பாப் பாடல்களை பாடியுள்ளார். இவரது பாடல்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள். மேலும் அனகோண்டா, ப்ளாக் அண்ட் வைட், ஐஸ் ஏஜ் போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

ஏற்கனவே மூன்று திருமணங்கள் நடைபெற்று விவகாரத்து பெற்ற நிலையில் தற்போது கூடைப்பந்து வீரர் அலெக்ஸ் என்பவரை 4 வது திருமணம் செய்ய உள்ளார்.

தற்போது 49 வயதாகும் ஜெனிபர் லோபஸ், கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருவதாக கூறியுள்ளார். அவர்கள் திருமணம் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement