வெளிவந்த பேட்ட படத்தின் சென்சார் முடிவுகள்! ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்,

வெளிவந்த பேட்ட படத்தின் சென்சார் முடிவுகள்! ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்,


petta-got-ua-certificate

கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடித்து வெளிவந்த படம் பேட்ட. மேலும் இப்படத்தில் சிம்ரன், திரிஷா, சசிகுமார், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

மேலும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் பொங்கலுக்கு வெளிவரும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பேட்ட படத்தின்  சென்சார் பணிகள் முடிவடைந்த நிலையில் 
படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் பொங்கலுக்கு பராக் என ரிலீஸ் தேதியை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர். இதை ரஜினி ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். பேட்ட படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.