மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பரியேறும் பெருமாள் படம்...! திரையரங்கு காட்சிகள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது...!

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பரியேறும் பெருமாள் படம்...! திரையரங்கு காட்சிகள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது...!

pariyerumperumal-screen-will-increased

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் பரியேறும் பெருமாள் படம்...! திரையரங்கு காட்சிகள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது...! 

இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் முதல் முறையாக தற்போது படத்தை தயாரித்துள்ளார். அவர் தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்திருந்த திரைப்படம் பரியேறும் பெருமாள். இந்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் என்பவர்  இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படம் திரைக்கு வரும் முன்னரே பிரீமியம் காட்சி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குடிப்பிடித்தக்கது. அதனை பார்த்த அனைவரும் மிகவும் நல்ல படம் என்று பாராட்டி அவரவர் கருத்துக்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார்கள். மேலும் அதுவே அந்த படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தது என்று தான் கூற வேண்டும். 

பிறங்கு சென்ற வெள்ளிக்கிழமை இந்த படம் திரைக்கு வந்து படத்தை பார்த்த அனைவரும் பாராட்ட தொடங்கியுள்ளார்கள். தற்போது சென்னையில் இப்படத்தின் காட்சிகள் அனைத்து தியேட்டர்களிலும் அதிகரித்துள்ளது. இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.