சினிமா

ஓமக்குச்சி நரசிம்மனின் மகனா இது? வைரலாகும் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்!! ஏன் தெரியுமா?

Summary:

omakuchi narasimman son photo leaked

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். இவர் அவ்வையார் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் இறுதியாக நடித்த திரைப்படம் தலைநகரம்.

ஓமக்குச்சி நரசிம்மனின் மனைவி சரஸ்வதி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலை ஓமக்குச்சி நரசிம்மன் கடந்த 2009ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

omakuchi narasimman க்கான பட முடிவு

இந்நிலையில் நரசிம்மன் மகன் காமேஸ்வரன் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதனைக் கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏனெனில் ஓமக்குச்சி நரசிம்மனின் மகன் காமேஸ்வரன் சாமியாராக உள்ளார், அவர் சாய்பாபா சித்தர்கள் இயேசு போன்றவர்களை நேரில் சந்தித்து உள்ளேன் அதனை தொடர்ந்தே ஆன்மீகத்தை  நம்ப துவங்கினேன் என்று கூறியுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.


Advertisement