ப்பா.. பளபளக்கும் தேகம்! பளிச்சுனு காட்டி இளசுகளை இம்சை செய்யும் சிம்பு பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!!

ப்பா.. பளபளக்கும் தேகம்! பளிச்சுனு காட்டி இளசுகளை இம்சை செய்யும் சிம்பு பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!!


nidhi-agarwal-photoshoot-viral-E47U7A

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பூமி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிதி அகர்வால். அதனை தொடர்ந்து அவர் சிம்புவுடன் இணைந்து ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்திருந்தார். அப்படத்தைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பல படவாய்ப்புகள் வந்தது.

நடிகை நிதி அகர்வாலுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். மேலும் அவருக்கு சென்னையில் அவரது ரசிகர்கள் கோயில் கட்டி சிலை வைத்த சம்பவமும் அரங்கேறியது. இது ஒருபுறமிருக்க சிம்புவுக்கும், நிதி அகர்வாலுக்கும் இடையே காதல் இருப்பதாகவும், இருவரும் லிவ்விங் டூ கெதர் உறவில் இருப்பதாகவும் கூட செய்திகள் பரவியது.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நிதி அகர்வால் அவ்வபோது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இம்சை செய்வார். இந்நிலையில் அவர் தற்போது ஊத்துக்குளி வெண்ணெய் போல் இருக்கும் தனது பளிங்கு மேனியை காட்டி போஸ் கொடுத்து எடுத்த கிளாமரான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி இணையத்தையே சூடேத்தி வருகிறது.