சினிமா

அதிர்ச்சி! விஜய் டிவி நீயா நானாவில் முதன் முதலாக நடந்த அதிர்ச்சி சம்பவம்! வீடியோ!

Summary:

Neeya naana episode this week

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலாமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. புது புது நிகழ்ச்சிகளை கொடுப்பதில் விஜய் தொலைக்காட்சி மற்ற தொலைக்காட்சிகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மேலும் விஜய் டிவி மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் ஏராளம். நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் என பலரும் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பிக் பாஸ், சூப்பர் சிங்கர், கலக்க போவது யாரு, அது இது எது என பல்வேறு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமானவை.

அதேபோல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஓன்று நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்த தொடர் பலதரப்பு ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இதில் இந்த வாரம் நாட்டுப்புற கலைஞர்களை பற்றி நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில் கலைஞர்கள் உருமி மேளம் அடித்து செய்து காட்டினார்கள். அப்போது சத்தத்தை கேட்ட அங்கிருந்த ஒரு பெண்ணுக்கு சாமி வந்துள்ளது. இப்படியொரு சம்பவம் இதுவரை நடந்ததில்லை என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ. 


Advertisement