சினிமா

நடிகை நீலிமா ராணியின் அழகிய மகளைப் பார்த்துருக்கீங்களா.! முதன்முறையாக வெளியான அழகிய புகைப்படம்!!

Summary:

neelima rani daughter photo leaked

தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நீலிமா ராணி. இவர் தனது நடிப்பால் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்

தமிழ் சினிமாவில் தேவர்மகன் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

neelima rani க்கான பட முடிவு

மேலும் நடிகை நீலிமா ராணி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு தன்னுடன் சீரியல் ஒன்றில் நடித்த அஸ்வின் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இந்த தம்பதியினருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை நீலிமா ராணி தனது தாய் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
இந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement