கதர் புடவை..! ஜாக்கெட்..! ட்ரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸிங்கால் உற்றுப்பார்க்க வைத்த நயன்தாரா..!

கதர் புடவை..! ஜாக்கெட்..! ட்ரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸிங்கால் உற்றுப்பார்க்க வைத்த நயன்தாரா..!



Nayanthara zee tamil award function photos

இந்த ஆண்டின் தொடக்கத்திலையே மிகப்பெரிய விருதுவிழாவை நடத்தியுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. கமலகாசன், AR ரஹ்மான், இயக்குனர் சங்கர் என தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

விருது வழங்கும் விழாவில், பிகில், மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காகவும், மறைந்த நடிகை ஸ்ரீதேவி பெயரில் இந்திய சினிமாவில் கவனம் ஈர்க்கும் பெண் என்ற விருது என மொத்தம் 2 விருதுகள் நடிகை நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

nayanthara

எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் செல்லும் நயன்தாரா இந்த விருது வழக்கங்கும் விழாவிற்கு முதல் முறையாக தனியாக வந்திருந்தார். மேலும், காட்டன் புடவையில் மிக நேர்த்தியாக உடை அணிந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் நயன்தாரா. அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல்கிவருகிறது.

nayanthara

nayanthara