'லவ் டுடே' பிரதீப்புக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா.. வெளியான அசத்தல் தகவல்.!

'லவ் டுடே' பிரதீப்புக்கு அக்காவாக நடிக்கும் நயன்தாரா.. வெளியான அசத்தல் தகவல்.!


Nayanthara in pradeep new movie

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து வெளியான லவ் டுடே திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதனையடுத்து தற்போது பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

Pradeep ranganathan

இந்த திரைப்படத்தை முதலில் கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க விருந்த நிலையில், அதிக பட்ஜெட் காரணமாக தற்போது லியோ படத்தின் தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

Pradeep ranganathan

மேலும் இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது இது படத்தில் பிரதீப்புக்கு அக்காவாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என கூறப்படுகிறது.