சர்காரில் என்னுடைய டப்பிங் முடிந்துவிட்டது.. பிரபல நடிகை இணையத்தில் வெளியிடு...

சர்காரில் என்னுடைய டப்பிங் முடிந்துவிட்டது.. பிரபல நடிகை இணையத்தில் வெளியிடு...


my-dubbing-over

இளையதளபதி விஜய் தற்போது நடித்து வரும் படம் தான் சர்க்கார். இந்த படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

இந்த படத்தில் ஷூட்டிங் முடிந்த நிலையில் மற்ற வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

இதில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் தனது டப்பிங் வேலை முடிந்துவிட்டது என நடிகர் சரத்குமார் மகள், வரலெட்சுமி சரத்குமார் தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்... 

Latest tamil news