படுக்கையறையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள மேகா பட நடிகை! வைரலாகும் புகைப்படம்.
தமிழில் மேகா திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சிருஷ்டி டங்கே. இந்த படம் இவருக்கு மிக பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. அதை தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை திரைப்பதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிருஷ்டி டங்கே.
மேலும் யுத்தம் செய், டார்லிங், சரவணன் இருக்க பயமேன், வில் அம்பு, ஜித்தன்2, தர்மதுரை போன்ற பல படங்களில் நடித்து பிரபலமாகினார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆனால் இவரால் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.
வாய்ப்புகள் எதுவம் சரியாக அமையாததால் கவர்ச்சி பக்கம் தாவினார் நடிகை சிருஷ்டி டங்கே. இந்நிலையில் தற்போது படுக்கையறையில் அறைகுறை ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.