வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்..

வித்தியாசமான லுக்கில் ரசிகர்களை கவர்ந்த மாளவிகா மோகனன்..



Malavika mohanan different glamour look viral

தமிழ் சினிமாவில் அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து வருகிறார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் மாளவிகா மோகன்.

malavika

இவர் நடிப்பில் வெளியான பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற திரைப்படங்கள் பெரிதளவில் வெற்றி அடைந்தன. தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

இப்படத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மாளவிகா மோகனின் புகைப்படத்தை பார்த்து இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகி வருகிறது.

malavika

இது போன்ற நிலையில், மாளவிகா மோகனன் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இவ்வாறு தற்போது வித்தியாசமான லுக்கில் போட்டோ சூட் செய்து அதனை பதிவிட்டுள்ளார்.  இப்புகைபடத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.